தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antichristiana. எதிர் இயேசுவுக்குரிய, கிறித்தவ சமயத்துக்கு எதிரான.
Antichristianismn. எதிர் இயேசுவின் ஆட்சி, எதிர் இயேசுவின் முறைமை அல்லது கோட்பாடு, கிறித்தவ சமய எதிர்ப்பு.
Antichthonn. பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம், நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
ADVERTISEMENTS
Antichthonesn.pl. நிலவுலகக் கோளகையின் நேர் எதிர் பாதியிலிருப்பவர், நேர் அகட்டு நிலையினர்.
Anticipantn. எதிர்நோக்குபவர், (பெ.) எதிர்நோக்குகிற.
Anticipatev. எதிர்பார், எதிர்நோக்கு, அவாவு, முன்கூட்டி நிகழ்த்து, முன்னதாகவே அமை, காலத்தை முற்படக்குறி, முற்படு, முன்நிகழ், முந்து, முந்திக்கொள், முந்துறக்குறி, அவசரப்படு, விரைவுபடுத்து, முன்னறி, முன்னரே உறுதிக்கொள், முன்னேற்பாடாயிரு, முன்கருதலாயிரு, முன்கருது.
ADVERTISEMENTS
Anticipationn. எதிர்பார்த்தல், கால முன்னிடைவு, முன்னறிவு, முன்செயல், முன்நிகழ்வு, முன்கருதுதல், முன்கருத்து, முன்னுணர்வு, முற்பாவனை, முன்சுவை, முன்முகம், (இசை.) பின் வரவெதிர் நோக்கிய முன்னீடு.
Anticipativea. எதிர்பார்க்கும் இயல்புடைய.
Anticipatorn. எதிர்நோக்குபவர்.
ADVERTISEMENTS
Anticipatorya. எதிர்பார்க்கும் இயல்புடைய, எதிர்பார்க்கப்பட்ட, முன்னீடான.
ADVERTISEMENTS