தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antiochiann. சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய, பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய, அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
Antiodontalgicn. பல்வவி தடுக்கும் மருந்து, (பெ.) பல்வலிக்கெதிராகப் பயன்படுத்தப்படத்தக்க.
Antipathetic, antipatheticala. வெறுப்புடைய, எதிருணர்ச்சியுடைய, இயல்பிலே ஒவ்வாத, முரண்பட்ட பண்புடைய.
ADVERTISEMENTS
Antipathica. நேர் எதிர்ப்பண்புடைய, (மரு.) நேரெதிர்க்குறிகளையுடைய.
Antiperiodicn. நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவததடுக்கும் மருந்து, (பெ.) நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவதைத் தடுக்கிற.
Antiphlogisticn. வீக்கம் தணிக்கின்ற மருந்து,(பெ.) வீக்கம் அகற்றுகிற, வெப்புத்தணிக்கிற.
ADVERTISEMENTS
Antiphonic, antiphonicala. எதிரிணைப்பாட்டான, எதிர்ப்பாட்டான.
Antiphrastic, antiphrasticala. எதிர்மறைப்பொருள்தருகிற, போலிப்புகழ்ச்சியான.
Antipyreticn. காய்ச்சல் முரணி, காய்ச்சல் அகற்றும் மருந்து,(பெ.) காய்ச்சல் அகற்றும் தன்மையுடைய.
ADVERTISEMENTS
Anti-rabica. வெறிநாய்க்கடியின் நச்சு அகற்றுகிற.
ADVERTISEMENTS