தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antifrictiona. உராய்வு தடுக்கிற.
Anti-Gallicann. பிரஞ்சுப்பண்பு வெறுப்பவர், (பெ.) பிரஞ்சுப்பண்பு வெறுக்கிற.
Anti-Jacobinn. பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரானவர், (பெ.) பிரஞ்சுப்புரட்சிக்கெதிரான, புரட்சிக்கெதிரான, குடியாட்சிக்கொள்கைக்கு மாறான.
ADVERTISEMENTS
Antiknockn. உள்வெப்பாலையில் வெடிப்புத்தடுக்கும்பொருள்.
Antimacassarn. நாற்காலியுறை, சாய்மான இருக்கையுறை.
Antimnemonicn. நினைவாற்றல் தளர்த்துவது, (பெ) நினைவாற்றலைப் படிப்படியாகக் குறைக்கும் திறமுடைய.
ADVERTISEMENTS
Antimonarchicala. முடியரசுக்கெதிரான, முடியாட்சியை எதிர்க்கிற.
Antimonarchistn. முடியரசினை எதிர்ப்பவர், முடியாட்சி எதிர்ப்பாளர்.
Antinephritica. குண்டிக்காய் பற்றிய நோய்களுக்கெதிராகச் செயலாற்றுகிற.
ADVERTISEMENTS
Antinomic, antinomicala. அறமுரணான, அறமுரணுடைய, முரணாணையான, உள்ளார்ந்த முரண்பாட்டுடன் சொல்லளவில் மேலீடாக இசைவான.
ADVERTISEMENTS