தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anticivic | a. குடியுரிமைக்கெதிரான. | |
Anticlerical | n. திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர், (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான, திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற. | |
Anticlimactic | a. உச்ச நிலைக்கு எதிரான, சுவையிறக்கமான. | |
ADVERTISEMENTS
| ||
Anticlimax | n. உயர்ந்தேறியிழிதல், சுவையிறக்கம், உணர்ச்சி நிலையில் வீழ்ச்சி. | |
Anticlinal | n. (மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான, இருபுறச் சாய்வுடைய, (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள, (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற. | |
Anticline | n. (மண்.) நில அரக்கின் வளைமடிப்பு, மேல்வளைவு. | |
ADVERTISEMENTS
| ||
Anticlinorium | n. (மண்.) வளைமடிப்புக்களடங்கிய மாபெருங் கவிகை மடிப்பு, மேல்வளைவுத்தொகுதி. | |
Antics | n.pl. கேலிக்குரிய கற்பனைவினை, சிறுகுறும்பு, ஆட்டபாட்டம் | |
Anticyclone | n. எதிர் சூறாவளி, அழுத்தமிக்க கையத்திலிருந்து புறநோக்கிச் சுக்ஷ்ன்று செல்லும் வான்காற்று. | |
ADVERTISEMENTS
| ||
Anti-dysenteric | n. அளைச்சலுக்கெதிரான மருந்து, (பெ.) அளைச்சலுக்கெதிரான. |