தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anthropopsychism | n. மன்னுணர்வேற்றம், இயற்கைக்கோ கடவுளுக்கோ மனித உள்ள உணர்ச்சிகளை ஏற்றுதல். | |
Anti-aircraft | a. விமான எதிர்ப்புக்குரிய. | |
Anti-alcoholist | n. வெறிய வெறுப்பாளர், மதுபான விரோதி, வெறிக்குடி வெறுப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Antibiotic | n. உயிர் எதிரி, உயிர் வாழ்வுக்கு ஊறு செய்யும் பொருள், (பெ.) உயிர் வாழ்வுக்கு ஊறு செய்கிற, இயல்பான இனப்பகைத் தொடர்புடைய. | |
Antic | n. கோணங்கி உருவம், கூத்தாடித்தனம். | |
Anticathjode | n. ஊடு கதிருக்குரிய வெற்றுக்குழாயின் மின்னோட்டட இலக்கு, எதிர்மின் கதிர்களின் குவியம். | |
ADVERTISEMENTS
| ||
Anticatholic | a. ரோமன் கத்தோலிக்க நெறியை எதிர்த்த, கத்தோலிக்க நெறியை எதிர்த்த, பொது நோக்கெதிர்த்த. | |
Anticholor | n. 'எதிர்ப்பாசிகம்' தாள் உண்டுபண்ணும் தொழிலில் கூழில் படிந்துள்ள பாசிகத்தை இறுதியாக அகற்றக் கையாளப்படும்பொருள். | |
Anti-chorus | n. எதிர் இசைக்குழு, இசைக்குழுவில் பாடலை எரத்திசைக்கும் குழு, எதிரிசைப்பாடல், இசைப்பாடலில் தொடுப்பு என்னும் உறுப்பு, அனுபல்லவி. | |
ADVERTISEMENTS
| ||
Antichrist | n. எதிர் இயேசு, இயேசுவின் எதிரி, எதிர்காலத்தில் வரப்போவதாக முற்காலக் கிறித்தவர் கருதியமறுஇயேசு. |