தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Annoyancen. அலைக்கழித்தல், தொல்லை கொடுத்தல், நச்சரித்தல், தொந்தரவு, தொல்லை தரும் செய்தி.
Annunciatev. எடுத்துரை, சாற்று, அறிவிப்புச்செய்.
Annunciationn. சாற்றுதல் அறிவிப்பு, கன்னி மரியாளிடம் தேவதூதன் வந்து இயேசு திருப்பிறப்பு உணர்த்தியமை, இயேசு திருப்பிறப்பு உணர்த்துவிழா (மார்ச் மாதம் 25ஆம்நாள்) கன்னித்தாய் விழா.
ADVERTISEMENTS
Annunciativea. முன்அறிந்து கூறுகிற, சாற்றுகிற.
Annunciatorn. அறிவிப்பவர், பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறியின் அமைப்பு.
Anoetica. புலனுணர்வு மட்டுமுள்ள உணர்வு நிலப்பண்புடைய.
ADVERTISEMENTS
Anomalistica. முறை விலகிய, நிரல் திறம்பிய, ஒழுங்கு முரணிய, நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய, (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற, நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற.
Anomalisticala. முறை விலகிய, அமைதி நிலைக்கு மாறான ஒழுங்கற்ற.
Anomocarpousa. வழக்கத்துக்கு மாறாகக் காய்கனியுடைய, வழக்கத்துக்கு மாறாக விளைந்த.
ADVERTISEMENTS
Anonaceousa. சீத்தாப்பழ இனப்பிரிவு சார்ந்த.
ADVERTISEMENTS