தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aniconica. மனித அல்லது விலங்கு உருவில் அமையாத.
Aniconismn. பொருளைக் கடவுளின் உருவமாகக் கருதாதுகுறிக்கும் குறியாக மட்டுமே கருதி வழிபடும் முறை.
Aniconistn. குறியை உருவமாகக் கொள்ளாது கடவுளை நினைவூட்டும் கருத்துக்குறிப்பாக மட்டும் கொள்பவர்.
ADVERTISEMENTS
Anicutn. அணைக்கட்டு.
Animalculen. குறுவிலங்கு, சிற்றுயிரினம், நுணுக்கஉயிரி, கண்ணுக்குப்புலப்படாத உயிரினம்.
Animalculismn. உடலின் செயல்கள் யாவும் நுண் உயிரினங்களின் செயல்விளைவே என்ற கோட்பாடு.
ADVERTISEMENTS
Animalculistn. உடலியத்துக்கு நுண் உயிரினங்களே காரணம் என்ற கோட்பாட்டாளர்.
Animitica. ஆன்மவாதச் சார்பான, உயிரிலாப் பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிரியக்கம் காண்கிற, ஆவியுலக்க கோட்பாடு சார்ந்த.
Anionica. எதிர்மின்மம் சார்ந்த.
ADVERTISEMENTS
Anisosthenica. வலிமை ஒப்பிசைவற்ற.
ADVERTISEMENTS