தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anechoica. எதிரொலியற்ற.
Anelican. சமையலுக்கும் மருந்துக்கும் பயன்படும் ஒரு வகை வாசனைச் செடி.
Anemographica. காற்றின் திசையையும் வேகத்தையும் அளக்கிற.
ADVERTISEMENTS
Anemometrica. காற்று வேகம் அளக்கிற.
Anfractuosityn. சுற்று வளைவு, கோணல்மாணல், சிக்கற்சுற்று மண்டிலம்.
Anfractuousa. சுற்றி வளைந்த, சிக்கலான.
ADVERTISEMENTS
Angel-caken. முட்டையின் வெண்கரு மாவு சர்க்கரை ஆகியவை கலந்து செய்யப்படும் அப்ப வகை.
Angelica. தேவதூதருக்குரிய, தேவதைகளுக்குரிய, தேவதைபோன்ற, திப்பியமான.
Angicon. தென் அமெரிக்கப் பிசின் மரவகை, அம்மரப்பிசின்.
ADVERTISEMENTS
Angiocarpousa. உறையினுள் காயுடைய, சிதல் தளத்தை உறையினுள் கொண்ட.
ADVERTISEMENTS