தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anacathartic | n. வாந்தி மருந்து, (பெ.) குமட்டுகிற, வாந்தி எடுக்கத் தூண்டுகிற. | |
Anachronic | a. கால வரிசைக்கு ஒத்துவராத பழமைப்பட்டுப்போன. | |
Anachronism | n. காலக்கணிப்பு வழு, கால இடமுரண்பாடு,பிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல், காலக்குளறுபடி, பழமைப்பட்டுப்போன பொருள், காலங் கடந்துவிட்ட செய்தி, தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Anachronistic | a. கால வரிசைக்கு ஒவ்வாத, கால முரண்பாடான. | |
Anaclastic | a. ஔதக்கோட்டம் சார்ந்த, பட்டுத்தெறிக்கிற. | |
Anacoluthia | n. சொல் தொடரியைபின்மை, வாக்கிய வழு,வாக்கியம் முன்பின் ஒத்திசையாமை. | |
ADVERTISEMENTS
| ||
Anacoluthon | n. ஒத்தியையாது பிழைபட்டட வாக்கியம், | |
Anaconda | n. மாசுணம், மலைப்பாம்பு வகை, பெரிய விலங்குகளையும் உடலை வரிந்து இறுக்கிக் கொல்லத்தக்கபாம்பு வகை. | |
Anacreontic | n. கி,மு,6ம் நுற்றாண்டில் கிரேக்க நாட்டில் வாழ்ந்த அனக்கிரியான் எரனற கவிஞன் வக்ஷ்ங்கிய பாவகை, (பெ.) அனக்கிரியானைப் பின்பற்றிய, காதற்சுவை செறிந்த, களியாட்டப்பண்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Anacrusis | n. பாட்டின் தொடக்கத்தில் வ அழுத்தமில்லாத அசை. |