தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alcoholometryn. வெறியச் செறிவின் அளவு.
Alcoven. அறையின் ஒதுப்புறம், கவிகைமாடம், மாடக்குழி, பள்ளியறை, வேணிலகம்.
Aldermanica. நகரத்தந்தைக்குரிய.
ADVERTISEMENTS
Alebenchn. மதுக்கடையிலுள்ள அமர்பலகை.
Ale-connern. மதுவின் தர ஆய்வாளர்.
Alecostn. மாவடித் தேறலைச் சுவையூட்ட வழங்க்பபடும் மணப்பூண்டு வகை.
ADVERTISEMENTS
Alemannicn. தென் செர்மனி நாட்டுமொழி வகை, (பெ.) தென்மேற்கு செர்மனியிலுள்ள பண்டைமொழக் குழுவினரைச் சார்ந்த.
Alembicn. பழங்கால வடிகலம்.
Alercen. சாந்தரக்கு மரக்கட்டை.
ADVERTISEMENTS
Alexipharmicn. நஞ்சுக்கு மாற்றுமருந்து, (பெ.) நஞ்சுக்கு மாற்று மருந்தான,
ADVERTISEMENTS