தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arlesn.pl. அச்சாரம், ஒப்பந்தம், அல்லது நம்பிக்கைக்காக பணி ஏற்பினடையாளமாக அளிக்கப்படும் முன்பணம்.
Armadillon. கீழறுக்கும் இயல்புடைய தென் அமெரிக்க விலங்கு.
Arme blanchen. குதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி, இவுளிப்படை.
ADVERTISEMENTS
Armfuln. சிரங்கை, அங்கை அளவு, பிடிக்கக்கூடிய அளவு, குவியல்.
Armholen. சட்டையில் கைவிடுவதற்கென்று அமைந்துள்ள துளை.
Armigerala. கேடயமேந்திகளுக்கு உரிய.
ADVERTISEMENTS
Armiln. கைவளை, கடகம்.
Armillan. கைவளை,(தாவ.) காளான் தண்டின் மேல் உள்ள குஞ்சம்.
Armillarya. கைவளைகள் சார்ந்த.
ADVERTISEMENTS
Armlessa. கையில்லாத, கிளையற்ற, படைக்கலம் ஏந்தாத, வெறுங்கையரான,
ADVERTISEMENTS