தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Asseveratingly | adv. ஆணையிட்டு. | |
Assibilate | v. 'சூ' என்றொலி, பாம்புபோல் சீறொலி செய். | |
Assibilation | n. 'சூ' என்பது போன்ற ஒலி, சீறொலி. | |
ADVERTISEMENTS
| ||
Assiduously | adv. சோம்பல் இல்லாமல். | |
Assignable | a. வகுத்தளிக்கப்படக்கூடிய, காரணமாகக் குறிப்பிடத்தக்க, ஒதுக்கிக்தரத்தக்க. | |
Assimilability | n. ஒருநிலைப்படும் இயல்பு, செமிக்குந்திறன். | |
ADVERTISEMENTS
| ||
Assimilable | a. ஒன்றுபட்டிணையும் இயல்புடைய. | |
Assimilate | v. தன்னியலாக்கு, தன்னோடிணைவி, செமிக்கவை, ஒன்றுபட்டிணை. | |
Assimilation | n. செமிக்கப்பண்ணுதல், தன்னியபடுத்துதல், ஒன்றுபடல், முழுஇணைவு. | |
ADVERTISEMENTS
| ||
Assimilative | a. செமித்தல் சார்ந்த. |