தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Asphodeln. அல்லியினக்கொடி, கிரேக்க புராண மரபின்படி இறந்தவர்கட்குரிய செடியினத்தின் வகை.
Asprawladv. கைகால் பரப்பிக் கொண்டு.
Assailv. எதிர், தாக்கு, முனைந்து முயல், கேள்விகளால் திகைக்கவை.
ADVERTISEMENTS
Assailablea. தாக்குதற்கு இடம் தருகிற.
Assailantn. தாக்குபவர், எதிரி.
Assailmentn. தாக்குதல்.
ADVERTISEMENTS
Assaultn. திடீர்தாக்குதல், மேற்சென்றெதிர்த்தல், முற்றுகை, மோதுதல், (சட்.) வலிந்து தாக்குதல், வசைத்தாக்கு, (வினை.) தாக்கு, முற்றுகைசெய், வலிந்து எதிர், வசைகொண்டு தாக்கு.
Assayablea. மதிப்பிடக்கூடிய, முயற்சிக்குரிய.
Assemblagen. ஒன்றுகூடுதல், கூட்டம், மக்கட்குழாய், தொகுதி.
ADVERTISEMENTS
Assemble v. ஒன்றுகூட்டு, திரட்டு, உறுப்புக்களை ஒன்று கூட்டிச்சேர், ஒன்றுகூடு.
ADVERTISEMENTS