தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ash-leafn. முன்பருவ விளைச்சலுக்குரிய உருளைக்கிழங்குப்பயிர்.
Ashplantn. அசோக மரத்தின்தை, தேவதாகு மரவகையின் இளங்கன்று.
Aslantadv. சாய்வாக, பக்கம்நோக்கி, பக்கச்சாய்வாக, குறுக்கே.
ADVERTISEMENTS
Asleepadv. துயில்நிலையில், உறங்கி, உயிரற்று, மரத்துப்போய், செயலற்று.
Aslopeadv. சாய்வில், சரிவில். சாய்வாக. குறுக்காக.
Asociala. கூடிவாழ விரும்பாத, மன்னாயத்துடன் பழகுவதில் வெறுப்புடைய.
ADVERTISEMENTS
Aspectablea. காணப்படுகிற, காண்பிணிய.
Aspergill, aspergillumn. புனிதநீர் தௌதக்கும் தூரிகை.
Aspergillusn. பூஞ்சைக்களான் இனம், பூசினை.
ADVERTISEMENTS
Asphaltn. புகைக்கீல் போன்ற, புகைக்கீல் சார்ந்த, புகைக்கீல் கலந்த, கருங்காரையிட்ட.
ADVERTISEMENTS