தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Asdic,n.(Allied Submarine Detection Investigation Committee).நீரடிப்புலம், கதழ் ஒலியலைமூலம் எதிரி நீர் மூழ்கிகளின் இயக்கமறிவதற்கான அமைவு.
Asepalousa. (தாவ.).புறவிதழ் இல்லாத.
Asexuala. பால்வேறுபாடாற்ற, பாலியக்கமற்ற, பால்சார்பின்றி இனப்பெருக்கம் உடைய.
ADVERTISEMENTS
Asexualityn. பால்வேறுபாடற்ற தன்மை.
Ash-flyn. மீன் தூண்டிலில் பயன்படும் சிற்றுயிர்.
Ash-holen. அடுப்படிச் சாம்பற்குழி.
ADVERTISEMENTS
Ashlarn. மேவுகல், செங்கல் போலச் சதுக்கமாகச் செதுக்கப்பட்ட கட்டுமானக்கல், (பெ.) மேவு கல்லாலான, (வினை.) மேவுகல் கட்டி யணைகொடு.
Ashlaringn. மேவடை, மோட்டு மச்சின் கோண் இடைவௌதகளை அடைத்து மறைக்கும் செங்குத்தான பலகைத்தட்டி.
Ashlar-workn. மேவுகற் கட்டுமானவேலை.
ADVERTISEMENTS
Ash-leachn. காரச்செய்தொட்டி, கட்டைச்சாம்பலைக் கரைத்துக்கார உப்புக்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் தொட்டி.
ADVERTISEMENTS