தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aryballosn. கழுத்துடைய உருண்டைக்குடுவை.
Aryln. நெடிவீறூம் தனி இணைத்திறன் வாய்ந்த நீர்க்கரிமக்கலவைக் கூறுவகை.
As,relpron.பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல்,(வினையடை.) ஒப்பாக, சரியாக, எந்த அளவிலாயினும், (வினையடை.) போல, போன்று, அளவில், படியில், வேளையில், காரணமாக, இருநதபோதிலும், எடுத்துக்காட்டாக.
ADVERTISEMENTS
Ascendiblea. ஏறிச்செல்லக்கூடிய, ஏறத்தக்க.
Ascensionala. ஏறுகிற, ஏற்றம் சார்ந்த, ஏற்றமான, மிகுஉயர்வான,(இலக்.) செறிவுடைய.
Asceticala. தன்னெறுப்புச் சார்ந்த, ஒதுங்கிவாழ்கிற.
ADVERTISEMENTS
Ascitic, asciticalமகோதரம் சார்ந்த.
Asclepiadn. அஸ்க்லீப்பியஸ் என்ற கிரேக்க மருத்துவத் தெய்வத்தின் மைந்தர், மருத்துவர், அஸ்க்லீப்பியடிஸ் என்ற கிரேக்கக் கவிஞர் வழங்கிய பாவகை.
Asclepiusn. கிரேக்க மருத்துவத் தெய்வம்.
ADVERTISEMENTS
Ascribablea. சார்த்திக் கூறத்தக்க.
ADVERTISEMENTS