தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Adminicle | n. துணைப்பொருள், (சட்,) துணைச்சான்று, வலியுறுத்தும் சான்று. | |
Adminicular | a. துணையான, துணைச்சான்றான. | |
Adminiculate | v. வலியுறுத்து, சான்றுகாண்பி. | |
ADVERTISEMENTS
| ||
Admirable | a. அரிய, மெச்சத்தக்க, போற்றும்படியான, | |
Admiral | n. கடற்படைத் தலைவர், | |
Admiralty | n. கடற்படைத் தலைவர் நிலை, கடற்படை ஆட்சிக்குழு, கடற்படை ஆட்சி நிலையம். | |
ADVERTISEMENTS
| ||
Admissibility | n. ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை. | |
Admissible | a. ஏற்றுக்கொள்ளத்தக்க. | |
Admittable | a. நுழைவுபெறத்தக்க, ஏற்றுக்கொள்ளத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Admittedly | adv. யாவரும் ஒப்ப, மறுப்புக்கிடமின்றி. |