தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Thrall | n. அடிமை, தொழும்பர், அடிமை நிலை, (பெயரடை) அடிமையற்ற, (வினை) அடிமைப்படுத்து. | |
Thrasonical | a. வீம்படிக்கிற, தற்பெருமை பேசுகிற. | |
Thread-lace | n. பின்னல் நுலிழை. | |
ADVERTISEMENTS
| ||
Thread-needle | n. ஊசிநுல்தோப்பு விளையாட்டு. | |
Three-dimensional | a. முத்திற அளயடைய, நீள அகலஉயரமுடைய, உல்ச் சார்பான மூவளவுடைய, மூவளவைக் காட்சித்திறமுடைய. | |
Threefold | a. மும்மடங்கான, மும்மடியான, (வினையடை) மும் மடங்காக, மும்மடியாக, மூவடுக்காக. | |
ADVERTISEMENTS
| ||
Three-lane | n. மூவழிப் பாதை, (பெயரடை) முக்கவர் சந்தான. | |
Three-legged | a. மூன்ற கால்களையுடைய, மூன்று கால்களே பயன்படுகிற. | |
Three-monthly | n. காலண்டிதழ். | |
ADVERTISEMENTS
| ||
Three-pile | n. வேறுவேறு போக்குடைய மூவடை ஒட்டுப் பலகை, (பெயரடை) மூவிழைப் பூத்தொங்கலையுடைய, மூவிடைய, மூவடையடுக்கிய. |