தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Twelfth-night | n. சனவரி, 6-ஆம் நாளிரவு, கிறிஸ்துமஸ் விழாவிற்குப் பிறகு 12-ஆம் நாளாகிய இயேசுநாதரின் திருவருள் தோற்றத் திருவிழா நாளின் இரவு. | |
Twelve | n. பன்னிரண்டு, (பெயரடை) பன்னிரண்டாகவுள்ள. | |
Twelvefold | a. பன்னிரு மடங்கான, (வினையடை) பன்னிரண்டு மடங்காக. | |
ADVERTISEMENTS
| ||
Twelvemo | n. பன்னிரு மடி, பன்னிரண்டு மடங்காக. | |
Twelvemonth | n. ஓர் ஆண்டு, ஓர் ஆண்டுக் காலம். | |
Twelvepence | n. ஒரு ஷில்லிங்கு, ஓர் ஆங்கில வௌளி மதிப்புடைய பணம். | |
ADVERTISEMENTS
| ||
Twelvepenny | a. ஷில்லிங்கு மதிப்புள்ள, ஓர் ஆங்கில வௌளி மதிப்புடைய. | |
Twentyfold | a. இருபது மடங்கான, (வினையடை) இருபது மடங்காக. | |
Twibill | n. கண்டகோடரி, இரட்டை அலகுப் போர்க்கோடரி. | |
ADVERTISEMENTS
| ||
Twice-laid | a. மீட்டிழைக்கப்பட்ட, பழைய இழைகளை மீண்டும் இழைத்து உருவாக்கப்பட்ட. |