தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Twice-told | a. இருதடவை கூற்ப்பட்ட, கூறியது கூற்ப்பட்ட. | |
Twiddle | n. கொனஷ்டை, சோம்பேறித்தனமாக விரல்களைத் திருகிச் சுழற்றிக்கொண்டிருத்தல், நச்சுச் சேட்டை, (வினை) திருகு கொனஷ்டை பண்ணு, சோம்பேறித்தனமாக எதையேனும் திருகிச் சுழற்றிச் சுழற்றிக் கொண்டிரு. | |
Twiddling-line | n. (கப்) சிக்கூரி, திசைகாட்டியின் திருகு சிக்கலற்ற வெட்டியிழுக்கத்தக்க சிறு கயிறு. | |
ADVERTISEMENTS
| ||
Twifold | a. இருமடங்கான,. (வினையடை) இருமடங்காக. | |
Twilight | n. வைகறை வெல்லொளி மருள்மாலையொளி, மக்கலொளி, அரைகுறை அறிவு, (பெயரடை) மங்கலொளிக்குரிய, அரைகுறை ஔதயுடைய, (வினை) மங்கலாக ஔதரச்செய், அரை குறையாக ஔதயூட்டு. | |
Twill | n. சாய்வரித்துணி, (வினை) சாய்வரித்துணியாக நெய். | |
ADVERTISEMENTS
| ||
Twinkle | n. கண் இமைப்பு, கண் சிமிட்டுகை, விண்மீன் மினுமினுக்கம், கண் மின்னொளிர்வு, கண்ணில் பளிச்சிடு ஔத, நடனத்தில் கால்களின் குறு விரைவியக்கம், நடுக்கம், விரைவசைவு, நடுங்கொளி, தொலைச் சிற்றொளி, (வினை) விண்மீன்கள் வகையில் மின்னி மினுங்கு, விளக்கு வகையில் விட்டுவிட்டு ஔத செய், விரைந்து பளிச்சிடு, மின்னிஔதர், கண்ணிமைகள் வகையில் படபடவென அடித்துக்கொள், நடனமாடுங் கால்கள் வகையில் விரைந்தியங்கு, கண் சிமிட்டு, கண் வகையில் இமை, இமை யசை,. ஆள் வகையில் சாடை தோன்றக் கண் சிம்ட்டு, கண் வகையில் உணர்ச்சியால் பளிச்சிடு, விரைந்து மினுங்கி ஔத காலு. | |
Twinkling | n. கண்ணிமைப்பு, நொடி, கண்ணிமைப்பு நேரம், விண்மீன் மினுமினுப்பு, மின்னுதல், (பெயரடை) மின்னி மினுங்குகிற, துடித்ததிர்கிற. | |
Twinling | n. இரட்டைக் குழந்தைகளுள் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Twin-plane | n. இரட்டைப்படிகத்தின் வெவ்வூடு தளம். |