தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Type-wheel | n. விளிம்பச்சுருச் சக்கரம், தட்டச்சு வகையிலும் அச்சத் தந்தியிலும் பயன்படுத்தும் புடைப்பெழுத்துரு விளிம்புடைய சக்கரம். | |
Typhilitic | a. குடல்முளை அழற்சிக்குரிய, அழற்சி வகையில் குடல் முளை சார்ந்த. | |
Typhlitis | n. குடல்முளை அழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Typhoidal | a. நச்சுக் காய்ச்சல் சார்ந்த. | |
Typical | a. உரு மாதிரியான, வகை மாதிரியான, மாதிரி எடுத்துக்காட்டான, வகை இனம் ஆகியவற்றின் செய்தி புற மாதிரிகளுடன் ஒத்த, குறியடையாளமான, வகை மாதிரிக்குரிய, வகை மாதிரிக்குப் பொருத்தமான, குறிப்பிடத்தக்க. | |
Typically | adv. மாதிரிக் குறியீமாய், வகை மாதிரிக்குப் பொருத்தமாக. | |
ADVERTISEMENTS
| ||
Typographical | a. அச்செழுத்துச் சார்ந்த, அச்செழுத்திலேயே உள்ள, அச்சிடு முறைக்குரிய, அச்சடிப்பதில் ஏற்ப்பட்ட. | |
Typographically | adv. அச்செழுத்துச் சார்ந்ததாய், அச்சு வடிவச் சார்பாக, அச்சிட்ட முறையில், அச்சிட்ட நிலையில். | |
Typolite | n. பதிகல், உருவப் படிவு பெற்ற கல், புதைபடிவ உருவுடைய கல். | |
ADVERTISEMENTS
| ||
Typological | a. (உயி,தொல்,) மாதிரிப்படிவ வரன் முறையைச் சார்ந்த, (விவி) முற்படிவக் கோட்பாட்டுச் சார்பான. |