தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Typologyn. (உயி) மாதிரிப்படிவ வரன்முறை மரபாய்வுத் துறை.
Typonymala. வகைச்சுட்டுச் சார்ந்த, வகைப்பொய் குறித்த.
Tyrannicala. கொடுங்கோலனுக்குரிய, கொடுங்கோன்மையான, தன்னாணவமான.
ADVERTISEMENTS
Tyrannicallyadv. கொடுங்கோன்மையாக, உறுகொடுமையுடன்.
Tyrannicidala. கொடுங்கோலரைக் கொல்லுகிற.
Tyrant-bird, tyrant-flycatchern. கிளைபற்றி அமரும் அமைவுடைய அமெரிக்க பறவை வகை.
ADVERTISEMENTS
Tyrolesen. இத்தாலிடி எல்லையில் ஆஸ்திரியா நாட்டிலுள்ள டைரால் பகுதி வாணர், (பெயரடை) டைரால் பகுதியில் வாழ்கிற, டைராஸ் பகுதி சார்ந்த.
Ubiquitouslyadv. எங்கும் நிறைந்து.
Ublockv. தடைநீக்கு, தடங்கலினின்றும் விடுவி.
ADVERTISEMENTS
U-boltn. கொண்டி, வளைபகர வடிவான தாழ்ப்பூட்டு.
ADVERTISEMENTS