தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Two-year oldn. இருவயதுக்குழந்தை, இரண்டாண்டுக் குதிரைக்குட்டி.
Tylopodn. மெத்தடி விலங்கினம், ஒட்டகம், போன்ற குளம் பற்ற அடி காப்புத்தசைத் திண்டுக்காலுடைய விலங்கு வகை.
Tylopodousa. மெத்தடி விலங்கினஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Tylosisn. கண்கட்டி, கண்ணிரப்பை வீக்கக் கோளாறு, (தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சி.
Tyloten. (வில) கடற்பஞ்சின் குமிழடை முட்கூறு.
Tylotica. கண்ணீர்ப்பை வீக்கமுடைய, கண்கட்டி சார்ந்த, (தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சியுடைய.
ADVERTISEMENTS
Tynwaldn. மான் தீவின் மக்கள் மாமன்றம்.
Typala. மாதிரி சார்ந்த, உரு மாதிரிக்குரிய.
Type-holdern. முத்திரைப்பொறிக் கைப்பிடி.
ADVERTISEMENTS
Type-metaln. அச்சு உலோக்கலவை.
ADVERTISEMENTS