தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unfiliala. மகப்பண்பிற்கு ஒவ்வாத.
Unflagginga. சோர்வுறாத, தளராத.
Unfledgeda. சிறகு முளைக்கப்பெறாத, முதிர்வுறாத, ஆள்வகையில் தேர்ச்சிவுறாத.
ADVERTISEMENTS
Unflinchinga. அஞ்சி விலகாத,பின்வாங்காத.
Unflinchinglyadv. தயக்கமில்லாமல், சிறிதும் பின்வாங்குதலின்றி.
Unfold v. மடிப்பு அவிழ், பரப்பி வை, திறந்து வை, திறந்துகொள், விரிவுறு, எண்ணங்களை வௌதயிட, திட்டந்தெரிவி, படிப்படியாகத் திறந்து காட்டு, படிப்படியாக வளர்ச்சியுறு.
ADVERTISEMENTS
Unfold v. பட்டியினின்றும் ஆடுகளை விடுவி.
Unfolded a. மடிக்கப்பெறாத, மடிப்பு அவிழ்க்கப்பெற்ற, திறக்கப்பட்ட.
Unfolded a. பட்டியில் அடைக்கப்பெறாத.
ADVERTISEMENTS
Unfolding n. பட்டியிலிருந்து வௌதயேற்றுவிப்பு, (பெ.) பட்டியிலிருந்து வௌதயேற்றுவிப்பதற்குரிய வேளை சார்ந்த.
ADVERTISEMENTS