தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unicycle | n. ஒற்றைத் தனியாழி, ஒற்றைச் சக்கர மிதிவண்டி. | |
Unideal | a. இலக்கியலற்ற, மீக்கோளாகாத, குறிக்கோட்பண்பற்ற, உயர் இலக்காகக் கொள்ளத் தகாத, புதுமை உணர்ச்சியற்ற. | |
Uniflorous | a. ஒற்றை மலர் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Unifoliate | a. ஒற்றை இலைகொண்ட. | |
Unilateral | a. ஒருபக்கமான. | |
Unilingual | a. ஒரே மொழி சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Uniliteral | a. ஒரே எழுத்துச் சார்பான, ஒரே எழுத்து முறை சார்ந்த. | |
Unillumed | a. விளக்கேற்றப்பெறாத, ஔத பெறாத. | |
Unilluminating | a. ஔதவிளக்கந் தராத, புத்தறிவு விளக்கம் வழங்காத. | |
ADVERTISEMENTS
| ||
Unillumined | a. நிறை யொளி விளக்கம் பெறாத, பகட்டொளி வீசப்பெறாத, ஆன்மிக ஔதயூட்டப்பெறாத. |