தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uninflecteda. சொல் வகையில் இலக்கணத்திரிவு பெறாத, இலக்கணத் திரிபற்ற.
Uninfluenceda. தாக்கு விளைவுறாத, புறச் செல்வாக்கிற்கு ஆட்பட்டு மாறும் பாங்கற்ற.
Uninfluentiala. செல்வாக்குத்திறம் இல்லாத.
ADVERTISEMENTS
Unintelligenta. கூர்மதியற்ற.
Unintelligibilityn. புரியாத்தன்மை, தௌதவின்மை.
Unintelligiblea. விளங்காத, தௌதவில்லாத.
ADVERTISEMENTS
Unintelligiblyadv. தௌதவின்றி, புரியாமுறையில்.
Unintentionala. எண்ணிச் செய்யப்படாத.
Uninuclear, uninucleatea. தனி ஒரு கருவேயுடைய.
ADVERTISEMENTS
Unipersonala. இறை உருவக்கோட்பாடு வகையில் ஓர் உருவாகவேயுள்ள, (இலக்.) வினைச்சொல் வகையில் மூவிடங்களில் ஒன்றில் மட்டுமே கையாளப்படுகிற.
ADVERTISEMENTS