தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uniplanara. தனித்தள இயலான, ஒரு தளத்தில் மட்டும் கிடக்கிற.
Unipolara. (உயி.) உயிர் அணு வகையில் ஒரு திற முனைப்பாற்றலேயுடைய, (மின்.) ஒருதிற முனைப்பு விசை மட்டுமே கொண்ட.
Unipolarityn. ஒருபுற முனைப்புடைமை.
ADVERTISEMENTS
Uniquelyadv. தனிச்சிறப்புப்பட.
Uniserial, uniseriatea. ஒரே வரிசைப்பட்ட, ஒருவரிசையில் அடுக்கப்பட்ட.
Unisexuala. (உயி.) ஓர் உயிர் ஒருபாலேயான, (தாவ.) ஒரு செடி அல்லது மலரில் ஒரு பாற்கூறு மட்டுமேயுடைய.
ADVERTISEMENTS
Unisexualityn. தனியுயிர்ப் பால்வேறுபாட்டுப் பண்பு, தாவரத் தனிநிலைப் பால்வேறுபாட்டுப் பண்பு.
Unisonala. பண் ஒத்திசைவு சார்ந்த.
Unisulcatea. (தாவ., வில.) ஒற்றை வரிப் பள்ளமுடைய.
ADVERTISEMENTS
Univalence, univalencyn. (வேதி.) ஒரிணை திறம், வேதிப்பொருளியைவில் அணுக்கள் ஓரணுவுடன் இணையுந்திறமுடையவையாயிருத்தல்.
ADVERTISEMENTS