தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uniplanar | a. தனித்தள இயலான, ஒரு தளத்தில் மட்டும் கிடக்கிற. | |
Unipolar | a. (உயி.) உயிர் அணு வகையில் ஒரு திற முனைப்பாற்றலேயுடைய, (மின்.) ஒருதிற முனைப்பு விசை மட்டுமே கொண்ட. | |
Unipolarity | n. ஒருபுற முனைப்புடைமை. | |
ADVERTISEMENTS
| ||
Uniquely | adv. தனிச்சிறப்புப்பட. | |
Uniserial, uniseriate | a. ஒரே வரிசைப்பட்ட, ஒருவரிசையில் அடுக்கப்பட்ட. | |
Unisexual | a. (உயி.) ஓர் உயிர் ஒருபாலேயான, (தாவ.) ஒரு செடி அல்லது மலரில் ஒரு பாற்கூறு மட்டுமேயுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Unisexuality | n. தனியுயிர்ப் பால்வேறுபாட்டுப் பண்பு, தாவரத் தனிநிலைப் பால்வேறுபாட்டுப் பண்பு. | |
Unisonal | a. பண் ஒத்திசைவு சார்ந்த. | |
Unisulcate | a. (தாவ., வில.) ஒற்றை வரிப் பள்ளமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Univalence, univalency | n. (வேதி.) ஒரிணை திறம், வேதிப்பொருளியைவில் அணுக்கள் ஓரணுவுடன் இணையுந்திறமுடையவையாயிருத்தல். |