தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upheldv. 'அப்ஹோல்ட்' என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம்.
Uphill n. செங்குத்து மலைச்சரிவு.
Uphill adv. மலையில் மேல்நோக்கி, கடுமுயற்சியுடன்.
ADVERTISEMENTS
Uphill a. மேல்நோக்கிச் சாய்ந்துள்ள, செங்குத்தச் சாய்வான, எளிதிற் செய்ய இயலாத, கடுமையான, கடினமான.
Upholdv. நேராக வை, நேராக நிறுத்து, தாங்கு, பற்றி நில், ஆதரவளி, செயலில் முனைந்து நில், விடாப்பிடியாக நில,விடாப்பிடியாகப் பின்பற்று, உறுதியாகக் கடைப்பிடி.
Upholdern. தாங்குவோர், ஆதரவாளர், காப்புறுதியாளர், விடாப்பிடியாகப் பற்றி நிற்பவர், கடைப்பிடி உறுதியாளர்.
ADVERTISEMENTS
Upholsterv. தட்டுமுட்டுக்கல வாய்ப்பணி ஒப்பனை செய், இருக்கை சாய்விருக்கைகளுக்குத் திண்டுறை கைத்திணைவி, மெத்தை-சுருள் வில் முதலியன இணைவி, மெத்தையமைவி, பொதியுறையமைவி.
Upholsterern. வண்டி மெத்தை-திண்டு வேலைக்காரர்.
Upholsterer-been. இறால் தும்பி, தேன்கூட்டுக் கண்ணறை ஒப்பனைத் தேனீ.
ADVERTISEMENTS
Upholsteryn. வண்டி மெத்தை-திண்டு வேலை.
ADVERTISEMENTS