தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upswellv. பொங்கியெழு, எழுந்து வீங்கு.
Uptiltv. சாய், சரியச் செய்.
Uptilteda. சிறிது சாய்க்கப்பட்ட.
ADVERTISEMENTS
Uptrilleda. உச்சக்குரலில் கிறீச்சிட்ட, றகரமாமர்ந்த.
Upwellv. பொங்கியெழு.
Upwhirlv. சுழன்றெழு, எழுந்து சுழற்றியடி, மேனோக்கிச் சுழற்றியடித்துக்கொண்டு செல்.
ADVERTISEMENTS
Ural-Altaica. யூரஸ்-ஆல்ட்டாய் மலைப்பகுதி சார்ந்த, யூரல்-ஆல்ட்டாய் மலைப்பகுதி மக்களுக்குரிய, (மொழி.) வட ஐரோப்பிய-ஆசிய பரப்புக்குரிய ஒட்டியல் மொழிக் குழு சார்ந்த, பின்னிக்-மங்கோலிய இன ஒட்டியல் மொழிக் குழுவினுக்குரிய.
Uranographic, uranographicala. விரிவிளக்க வானியல் சார்ந்த.
Uranologyn. வானியல்.
ADVERTISEMENTS
Uranoplastyn. குழைம அண்ண அறுவை.
ADVERTISEMENTS