தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Usablea. பயன்படுத்தத்தக்க, வழங்கக்கூடிய, கையாளத்தக்க.
Usefula. பயன்தருவதான, பயனுடைய.
Usefulnessn. பயனுடைமை.
ADVERTISEMENTS
Uselessa. பயனற்ற, பயன்படுத்தப்படாத, வீணான, (பே-வ) உடல்நலமற்ற, (பே-வ) உணர்வுநலமற்ற.
Uselessnessn. பயனின்மை.
Ustulationn. பொடிவு உணக்கீடு, பொடியாக்கும் பொருட்டு ஈரப்பொருளைக் காயவைத்தல்.
ADVERTISEMENTS
Usuala. வழக்கமான, மரபான.
Usuallyadv. வழக்கமாய்.
Utensiln. தட்டுமுட்டுக்கலம், அடுக்களைப் பாத்திரம்.
ADVERTISEMENTS
Utilitariann. பயனெறிமுறைக் கோட்பாட்டாளர், பயனெறிமுறை பின்பற்றுபவர், (பெ.) பயனீட்டுக்கொள்கையுடைய, பயனெறி முறைப்பண்புடைய.
ADVERTISEMENTS