தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vacuolate, vacuolateda. தொய்புழையார்ந்த, உடல்-உடலுறுப்புக்கள் வகையில் காற்றும் நீர்மமும் அடங்கிய உட்குஸீவறைகள் நிரம்பிய.
Vacuolen. காற்றும் நீர்மமும் அடங்கிய தொய்புழை, உடலுறுப்பின் உட்குஸீவறை.
Vaginala. யோனிக் குழாய்க்குரிய.
ADVERTISEMENTS
Vailv. (பழ., செய்.) தாழ்த்து, தலைதாழ்த்து, தொப்பியை எடு.
Vailsn. pl. (பழ.) கைம்மாறு, பணிக்கொடை, சிறு கைக்கூலி.
Vaingloriousa. வீண் தற்புகழ்ச்சி செய்கிற, வீண் தற்பகட்டுடைய.
ADVERTISEMENTS
Vaingloryn. தற்பெருமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, செருக்கு.
Vainlyadv. வீணாக, பயனில்லாமல், தற்பெருமையாக.
Vakeel, vakil(இ.) வழக்குரைஞர்.
ADVERTISEMENTS
Valancen. சித்திரத் துகிலுறை, இருக்கை தட்டுமுட்டு பொதிவுப் பட்டாடை, விதானத் தொங்கல்.
ADVERTISEMENTS