தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vale n. பள்ளத்தாக்கு, குழாயின்றி நீரைக் கொண்டு செல்லுஞ் சிறு கால்வாய், வரைப் பள்ளம்.
Vale n. வஸீயனுப்பு, பிரியா விடை.
Valedictionn. பிரிவு வாழ்த்து, பிரிவுபசாரம்.
ADVERTISEMENTS
Valedictoryn. பிரிவு வாழ்த்துரை, பட்டமேற்பின்போது மேல்வகுப்பு மாணவர் செய்யும் பிரிவு உபசாரச் சொற்பொஸீவு, (பெ.) பிரிவு தெரிவிக்கிற, வாழ்த்தியலான, பிரிவு உபசாரச் சொற்கள் அமைந்த.
Valencen. வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், நீரக அணுவுடன் ஒப்பிட்ட அளவில் பொருளணுவின் பிற அணு நீக்கி இணைவுறும் ஆற்றல் வீத அலகு, (உள.) தூண்டு விசையின் கவர்ச்சி ஈர்ப்புப் பண்புக்கூறு.
Valenciasn. pl. கலவைக் கரைத் துகில், பட்டு-கம்பஷீ-பருத்தி-சணல் கலந்த கரையிட்ட துணி வகை, வாதுமைப் பருப்பு, உலர் கொடிமுந்திரி.
ADVERTISEMENTS
Valenciennesn. உயர்ந்த வேலைச் சரிகைத் தொங்கல்.
Valencyn. வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், இணைவாற்றல் அலகு.
Valentinen. தூய திரு வாலண்டைனின் நினைவு விழாநாள் (பிப்ரவரி 14), தூய திரு வாலண்டைன் நினைவுநாஷீல் முதலில் காணப்படுபவராகக் கருதப்படும் உரிமைக் காதலர், தூயதிரு வாலண்டைன் நினைவுநாஷீல் பெறப்படும் மறை ஆர்வ உரிமைக் காதலன் மடல்.
ADVERTISEMENTS
Valerian. சடாவல்லி, சடாமாஞ்சி வகை.
ADVERTISEMENTS