தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Valetn. தாதன், பெருமக்கள் குற்றேவல் தோழர், (வி.) தோழமைக் குற்றேவலனாயிரு, தோழமைக் குற்றேவல் புரி.
Valetudinariann. நோய் நலிவாளர், நோய் நலிவச்சவாணர், உடல்நலக் கவலையாளர், தெம்புநல ஆர்வலர், (பெ.) நோய்நலிவான, உடல்நலக் குறைவான, உடல்நல நாட்டங்கொண்ட, உடல்நலக் கவலை மிகுதியுடைய.
Valgusn. கோணை உருவம், உறுப்பு விஷீம்புப் பகுதி வளைந்த உருக்கோட்டம், முட்டுகாலர்.
ADVERTISEMENTS
Valhallan. வீரத்துறக்கம், பண்டை ஸ்காந்தினேவிய புராண மரபில் இறந்த வீரர் விருந்திற்குரிய தெய்வ மாஷீகை, மாண்ட வீரர் கல்லறை மாஷீகை, மாண்ட வீரர் சிலைத் தொகுதிக்கூடம்.
Valiance, valiancyவீரம், வீரச்செயல்.
Valianta. வல்லமை வாய்ந்த, வல்லமையான, வீரதீரமான.
ADVERTISEMENTS
Valiantlyadv. வீரதீரத்துடன், தளரா ஊக்கத்தோடு.
Valida. நேர்மை வாய்ந்த, நேர் தகவுடைய, வாய்மைத் தகுதியுடைய, போதிய வாத ஆதாரமுடைய, ஒப்புக்கொள்ளத்தக்க, முறைப்படி அமைந்த, போதிய வலியுறவுடைய, செல்லத்தக்க, (சட்.) செல்லுபடியான, சட்டப்படி செல்லக்கூடிய.
Validatev. சட்டப்படி செல்லக்கூடியதாக்கு, உறுதிப்படுத்து, ஒப்புக்கொள்.
ADVERTISEMENTS
Validityn. நேர்மைத் தகவு, வாய்மை உறுதிப்பாடு, முறைமைத் தகுதி, செல்லுபடியாகும் நிலை, வாதத் தொடர்பிசைவு வழாமை.
ADVERTISEMENTS