தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Utilitarianismn. பயனெறிமுறைக் கோட்பாடு, நற்பயனுடைய செயலெல்லாம் நற்செயலே என்னும் கொள்கை முறை, பொதுப்பணியில் மிகுதியான மக்களின் மிகுந்த இன்பமே சிறந்ததென்னும் கொள்கை.
Utilityn. பயனுடைமை, பயனோக்கம், பயனோக்கப்பண்பு, பயனுடைய செய்தி, (பெ.) பயனோக்கிய, பயனோக்கிச் செய்யப்பட்ட, பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட, நடைமுறைப் பயனுடைய.
Utilizablea. பயன்படுத்திக்கொள்ளாத்தக்க.
ADVERTISEMENTS
Utilizationn. பயன்படுத்துதல்.
Utilizev. பயன்படுத்திக்கொள்.
Utriclen. உயிர்ம அணு, உடலின் நுண் சிறு கண்ணறை, நுண்சிறு கட்குழிவு, காதின் உட்புறச் சிறு கட்குழி.
ADVERTISEMENTS
Utriculara. விலங்கு-தாவர உயிரணு சார்ந்த, சிறு கண்ணறை இயல்புடைய, காதின் உள்ளறைச் சிறு கட்குழி போன்ற.
Utterablea. சொல்லக்கூடிய, வௌதயிட்டுத் தெரிவிக்கக்கூடிய.
Utterlessa. வௌதயிட்டுக் கூறமுடியாத.
ADVERTISEMENTS
Utterlyadv. முற்றிலும், முழுதுற, பிறிது கலப்பின்றி, தீர.
ADVERTISEMENTS