தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Urbiculturen. நகர்வாழ்வுச் சூழலாய்வியல்.
Urceolatea. (தாவ.) சாடி வடிவான, பெரு உடலும் சிறுவாயும் உடைய.
Urethrala. மூத்திர ஒழுக்குக் குழாய் சார்ந்த.
ADVERTISEMENTS
Urethrocelen. பெண்டிர் சிறுநீர்ப் பையழற்சி.
Urgentlyadv. உடனடியாக, அவசரமாக, வற்புறுத்தலாக.
Urinaln. சிறுநீர்க்கலம், சிறுநீர்க்கு ஒதுக்கிடம், நோயாளிகள் படுக்கையடிச் சிறுநீர்ப் புட்டி, சோதனைச் சிறுநீர்க்குடுவை.
ADVERTISEMENTS
Urinologyn. சிறுநீர் ஆய்வு நுல்.
Urn-flowern. தாழிவடிவமலர், தாழிவடிவ மலர்ச்செடி.
Urnfuln. தாழிநிரம்பளவு.
ADVERTISEMENTS
Us, pron. pl.நம்மை, எங்களை, நமக்கு, எங்களுக்கு, நம்மையே, எங்களையே.
ADVERTISEMENTS