தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Uplift | v. உயர்த்து, மேம்படுத்து, வள ஆக்கமூட்டு,ஒழுக்கநல மூட்டு, ஆன்மிக நல முன்னேற்றம் அமைவி. | |
Uplifted | a. தூக்கிய, மேல்நோக்கிய. | |
Uplifter | n. உயர்த்துபவர், மேம்படுத்துபவர். | |
ADVERTISEMENTS
| ||
Uplifting | n. மேம்படுத்துதல், (பெ.) மேம்படுத்துகிற. | |
Up-line | n. மையநோக்கிய ஊர்திகளுக்கான இருப்புப்பாதை. | |
Uplock | v. பூட்டிவை. | |
ADVERTISEMENTS
| ||
Uplying | a. மேடான, மேட்டு நிலத்திலுள்ள. | |
Uprightly | adv. நிமிர்நேர்வாக. | |
Uprisal | n. எழுச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Upsilon | n. உகர ஒலியுடைய கிரேக்க எழுத்து. |