தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Venefic, venefical, veneficious, veneficousநஞ்சாற் செயற்படுகிற, சூனியத்தால் ஏற்படுகிற.
Venerale, a,.போற்றத்தக்க, வணங்குதற்குரிய, தகையார்ந்த, மதிப்பிற்குரிய.
Venereala. இணைவிழைச்சுச் சார்ந்த, சிற்றின்பத்திற்குரிய, கலவியினால் தோற்றுகிற, ஒழுக்கக் கேட்டினால் ஏற்படுகிற.
ADVERTISEMENTS
Venereologistn. மேகநோய் ஆய்வு நுலர், மேகநோய்ச் சிறப்பு மருத்துவர்.
Venereologyn. மேகநோய் ஆய்வு நுல், மேகநோய்ச் சிறப்பு மருத்துவத் துறை.
Vengefula. பஸீவாங்கும் எண்ணமுள்ள, பஸீதீர்க்கும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Veniala. மன்னிக்கத்தக்க, பொறுக்கக்கூடிய, கடும் பிழையாயிராத, பாழ்நிலைப்படாத, ஆன்மிக நலம் கெடுத்தஸீக்கத்தக்க அளவிலல்லாத.
Vent-holen. காற்றுப் புழைவாய், புகைசெல் புழை, ஆவிசெல் குழாய், ஒஷீப்புழை.
Ventiln. இசை இடைத்தடுக்கிதழ், இசைக்கருவியில் காற்றோட்டத்தை ஒழுங்கு செய்யும் குழாய் அடைப்பு.
ADVERTISEMENTS
Ventilatev. காற்றோடவிடு, அறையைக் காற்றோட்டமாக வை, காற்றால் தூய்மையாக்கு, குருதிக்குக் காற்றுட்டித் தூய்மைப்படுத்து, பொதுமக்கள் பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் விடு, வெஷீயிட்டுப் புழுக்கம் குறைவி, அடக்கி வைத்த உணர்ச்சிகளை வெஷீயிடு, அடக்கிவைத்த குறைகளை வெஷீயிட்டுத் தெரிவி.
ADVERTISEMENTS