தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Velvetingn. மென்பட்டுத் துணிவகைத் தொகுதி, மென்பட்டுத் துணியின் மென் துய்ப்பரப்பு.
Velvetya. மென்பூம்பட்டுப் போன்ற, மென்மையான, மெத்தென்ற.
Venal a. விற்கப்படுவதற்குரிய, பணத்துக்கு ஆட்படுகிற, இவறன்மாலையரான, பொது ஊஸீயப் பொறுப்பையும் செல்வாக்கையும் பணத்துக்கு விற்றுவிடச் சித்தமாயிருக்கிற, கூலிக்கு உழைக்கிற, பண அவாவுள்ள, கைக்கூலி வாங்குகிற, நடத்தை வகையில் பணத்திற்காக இஸீசெயல் செய்கிற.
ADVERTISEMENTS
Venal a. குருதிநாளச் சார்பான, உள்நாளங்களையுடைய, உள்நாளங்கஷீலடங்கிய, உள்நாளங்கஷீலுள்ளவை சார்ந்த.
Venalityn. கைக்கூலிக்கு ஆட்படும் பண்பு, பொறுப்பு விற்கும் தகுதிக்கேடு.
Venallyadv. கூலிக்கு உழைக்கும் முறையில், பொறுப்பிலா இஸீதகவு முறையில்.
ADVERTISEMENTS
Venatic, venaticalவேட்டை சார்ந்த.
Venatoriala. வேட்டை சார்ந்த.
Vendibilityn. விற்கப்படுந் தகுதியுடைமை.
ADVERTISEMENTS
Vendiblen. விற்பனைக்குரிய பொருள், விற்கக்கூடிய பொருள், (பெ.) விற்கத்தக்க, விற்கக்கூடிய, விலை கூறிய, உடனடியாக விற்கக்கூடிய.
ADVERTISEMENTS