தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Veloutine | n. (பிர.) திண் இழைத் துகில்வகை, ஒப்பனைத் துகள் வகை. | |
Velum | n. பின் அண்ணம், அண்ணத்தின் பின்புற மென் பகுதி, நாய்க்குடை இழைத்தாள், மென்தாள் உறுப்பு, முட்டைப்புழுவின் புடைபெயர்வுறுப்பு, இழுதுமீன் உண்முக வளைவுறுப்பு. | |
Velure | n. வெல்வேட் போன்ற மென்பட்டு வகை, தொப்பிகளுக்கு மென்மையஷீக்கும் பட்டுத்துணி, (வி.) பட்டுத்துணியிட்டு மென்மையாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Velutinous | a. (தாவ., பூச்.) மென்பட்டுப் போன்ற, மெத்தென்ற. | |
Velveret | n. கீழ்த்தரமான வெல்வேட் துணி வகை, தாழ்ந்த தர மென்பட்டுத் துணி வகை. | |
Velvet | n. வெல்வெட் துணி, அடர்த்தி மிக்க மென்பூம்பட்டுத் துணி வகை, இள மான் தோல் மென்மயிர், ஆதாயம், இலாபம், (பெ.) வெல்வெட் போன்ற, மென் பூம்பட்டாலான. | |
ADVERTISEMENTS
| ||
Velvet-duck | n. சுட்டி வாத்து, இறகில் வெண்குறியுடைய கருவாத்து வகை. | |
Velveted | a. மென்பூம்பட்டாலான, மென்பூம்பட்டாடையணிந்துள்ள. | |
Velveteen | n. பட்டு மென்துய் கொண்ட பருத்தித் துணி வகை, பட்டும் பருத்தியும் கலந்த போலி மென்பட்டு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Velvetiness | n. மென்பூம்பட்டுப் போன்ற தன்மை, பட்டியல் மென்மை. |