தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vauntful | a. வீம்படிக்கும் இயல்புள்ள. | |
Vauntingly | adv. வீம்பாக, வீம்புரையாக. | |
Veal | n. கன்றிறைச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Vealy | a. (பே-வ.) கன்றிறைச்சி போன்ற, முதிராத, பக்குவம் அடையாத. | |
Vegetable | n. காய்கறி வகை, தாவர இனம், (பெ.) தாவர இனத்தைச் சேர்ந்த, தாவர இயல்புடைய, மரஞ் செடிகொடிகஷீலிருந்து பெறப்படுகிற, காய்கறிகள் பற்றிய, தாவர இனங்குறித்த, காய்கறிகளுக்குரிய, காய்கறியினால் செய்யப்பட்ட. | |
Vegetal | n. தாவரம், காய்கறி வகை, (பெ.) தாவர இயல்புடைய, காய்கறி சார்ந்த, விலங்குகளுக்கும்-தாவரங்களுக்கும் பொதுவான. | |
ADVERTISEMENTS
| ||
Vegetarian Hotel | சைவ உணவகம் | |
Vehicle | n. ஊர்தி, வாகனம், வண்டி, வண்ணப் பொடியைக் கரைக்கும் நீர்மம், வெஷீயிட உதவுஞ் சாதனம், கருத்து வெஷீயிட உதவுஞ் சாதனம், ஊடுபொருள், ஊடகம். | |
Vehicular | a. வாகனஞ் சார்ந்த, ஊர்தி சார்ந்த, கொண்டு செல்லும் சாதனத்திற்குரிய, கொண்டியங்குவிக்கும் பொருளுக்குரிய, போக்குவரவு சாதனத்துக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Veil | n. முக்காடு, முகத்திரை, மூடுபடாம், முகவலை, முகமறைப்பு மென்திரை, மூடாக்குத் திரை, துறவு நங்கையர் முகமறைப்பு ஆடை, வெயில் மறைப்பு ஆடை, தூசிமறைப்பு ஆடை, கோயில் இடைமறிப்புத் திரை, குருமார் தோளணிப்பட்டம், மறைப்புத்திரை, புறமறைப்பு, மேலீடான புறப்பகுதி, உருமாற்றுத்திரை, உருமாற்றமைவு, போலிச் சாக்குப்போக்கு, பொய்க்காரணம், புரியா மறைதிரை, கருத்து மறைப்பு, அரைகுறை மறைப்பு, தெஷீவின்மை, கம்முகுரல், குரல் கரகரப்பு, (தாவ.) மெல்லிதழ்த்தாள், மென்றோகை, (வில.) மெல்லிதழ் உறுப்பு, (வி.) மூடாக்கிடு, முகம் மறை, படாமிடு, முகமூடியிட்டு மறை, மூடு, பொதிந்து வை, மறை புதிராக்கு. |