தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Variolation | n. அம்மைக் குத்தீடு, அம்மைப்பால் குத்துதல். | |
Variole | n. (வில.) அம்மை வடு, அம்மைத் தழும்பு, (தாவ.) சிறு குஸீவுத் தடம், அம்மைத் தழும்பு போன்ற சிறு குஸீ. | |
Variolite | n. அம்மைவடுப் பாறை, அம்மை வடுக்கள் போன்ற மேற்பரப்புத் தோற்றத்தினையுடைய பல்திரளைப் பாறை. | |
ADVERTISEMENTS
| ||
Varioloid | n. மட்டம்மை, அம்மைக்குத்தீட்டால் ஓரளவு குறைவாக ஏற்பட்ட பெரியம்மை, (பெ.) பெரியம்மை போன்ற. | |
Varlet | n. இளம்படிச் சிற்றாள், இடைநிலைக் கால வழக்கில் பிற்காலத்தில் திருத்தகையாவதற்குரிய முற்பயிற்சியாகத் திருத்தகையரின் சிற்றாளாகப் பணிசெய்பவர். | |
Vasal | a. குழாய்நாளஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vascular | a. செல்குழாய்நாளஞ் சார்ந்த, சாறுசெல் நாளஞ் சார்ந்த. | |
Vasculiform | a. பூக்குடுவை வடிவான. | |
Vasculose | n. நார்ச்சத்து, தாவர நாரின் அடிமூலப் பொருள், (பெ.) நார்ச்சத்துச் சார்ந்த, நார்ச்சத்தினால் ஆக்கப்பட்டுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Vasculum | n. தாவர இயலார் சேகரப் பேழை, (உள்.) சிறு குழாய், ஆண்குறி. |