தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vanishing-line | n. கூடுவரை, காட்சிக்கோணத்தில் ஒருபுள்ஷீயில் சென்று இணைந்து மறைவதாகத் தோன்றும் இணை நேர்வரைகஷீல் ஒன்று. | |
Vanquishable | a. வென்றடக்கப்படக்கூடிய. | |
Vaporability | n. ஆவியாகும் இயல்பு, ஆவியாக்கப்படும் தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Vaporable | a. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாகக் கூடிய, ஆவியாகத்தக்க. | |
Vaporizable | a. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாக மாறக் கூடிய, ஆவியாக மாறத்தக்க. | |
Vapulation | n. (அரு.) கசையடி, கசையால் அடித்தல். | |
ADVERTISEMENTS
| ||
Vapulatory | a. கசையடி சார்ந்த. | |
Varia lectio | n. (ல.) பல்வகை வேறுபாடுடைய பாடபேதம். | |
Variability | n. உலைவு, அடிக்கடி மாறுபடுந்தன்மை, வேண்டியபடி மாற்றப்படத்தக்க நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Variable | n. மாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற. |