தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Valisen. பயணப்பேழை, சிறுபயணப் பெட்டி, (படை.) படைவீரரின் பயணப்பை.
Valleculan. (உள்., தாவ.) வரைத்தடம், சால்வரி, வரிப்பள்ளம், வரிபோன்ற பள்ள வடு.
Vallecular, valleculatea. (உள்., தாவ.) வரிப்பள்ளங்கொண்ட, சால்வரியுடைய.
ADVERTISEMENTS
Valleyn. பள்ளத்தாக்கு, பள்ளத்தாக்குப் போன்ற பகுதி, ஆற்றுப்படுகை, (க-க.) மோட்டு உள்மடிவு, கூரையின் தளங்கள் ஊடறுத்துச் செல்வதால் ஏற்படும் உட்கோணம்.
Vallonian. தோல் பதனீடு-மை ஆகியவற்றில் பயன்படும் கருவாலிக் கொட்டை வகை.
Vallumn. பண்டை ரோமப் பழம்பொருட் சின்னங்கஷீன் வகையில் கோட்டை அலங்கம்.
ADVERTISEMENTS
Valorizationn. அரசியல் விலைக்கட்டுறுதிப்பாட்டு ஏற்பாடு, அரசியல் விலை ஏற்றக் கட்டுறுதிப்பாடு.
Valorizev. அரசியல் விலைக்கட்டுறுதிப்பாடு செய், அரசியல் கட்டுறுதிப்பாட்டின் மூலம் விலைமதிப்பு உயர்த்து.
Valorousa. வீரமுள்ள, தறுகண்மை வாய்ந்த, அஞ்சாத, பேராண்மையுடைய.
ADVERTISEMENTS
Valourn. (பிர., செர்.) இணைவுச்சுழல் ஆடல் வகை, இணைவுச் சுழல் ஆடல் இசை.
ADVERTISEMENTS