தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vaselinen. தைலக்கஷீம்பு, நில எண்ணெய் ஆக்கத்துணைப் பொருளாய்க் கிடைக்கும் குழம்பு, நறு நெய்க் குழம்பு.
Vasodilatorn. குருதிநாள இறுக்க விரிவகற்சி மருந்து, நரம்பு தளர்த்து மருந்து, (பெ.) மருந்து வகையில் குருதிநாள விரிவகற்சி செய்கிற, மருந்து வகையில் நரம்பு தளர்த்தி விடுகிற.
Vassaln. குடியாள், அரசர் முதலிய மேலாஷீடமிருந்து நிலமானிய முறை உரிமை பெறுபவர், பெருநிலக் கிழாரிடமிருந்து நிலமானிய உரிமை பெற்றவர், பண்ணையாள், குத்தகைக்காரர், அடிமை, சார்ந்து பிழைப்பவர்.
ADVERTISEMENTS
Vassalagen. குடியாள் நிலை, குடியாண்மைக் கடமை, குடியாண்மை ஊஸீயம், அடிமை ஊஸீயம், சார்பூஸீயம், மானிய உடைமை, குடியாட்கள் தொகுதி.
Vastlyadv. (பே-வ.) மிகப் பெரிய அளவில்.
Vatful n. கொப்பறை நிறை அளவு.
ADVERTISEMENTS
Vaudevillen. ஆடல் பாடல் விரவிய நாடகம், பல்சுவைக் கேஷீக்கைக்காட்சி, பிரான்சு நாட்டு மக்கட் பாடல், பஸ்ஸெலின் என்பவரால் இயற்றப்பட்ட கூட்டுக்கஷீயாட்டயர்வுப் பாடல்.
Vaultn. கவிகை மாடம், கவிகை மோடு, மோட்டுக் கவி கவிகை விமானம், மோட்டுக் கவிகை வட்டக் கட்டுமானம், கவிகை நெறி, கவிகை மோடமைந்த பாதை, கவிகை மோடு போன்ற வளைவு, வான வளாகம், வான மோடு, நிலவறைக் கூடம், (உள்.) உடலின் கவிமோட்டு உள்ளறையிடம், உள்ளறையிடக் கவிமோடு, (வி.) கவிகை மோடாகக் கட்டமைவி, கவிகை மோடாக்கு, கவிகை மோடு போன்று அமைவி, கவிவாக்கு.
Vault n. தாவு குதிப்பு, கையூன்றித் தாவிக் குதித்தல், கஸீதாவு குதி, கஸீயூன்றித் தாவிக் குதித்தல், (வி.) தாவிக் குதி, கையூன்றித் தாவிக் குதி, கஸீதாவு, கஸீயூன்றித் தாவிக் குதி, தாவிக் குதித்துத் தாண்டு.
ADVERTISEMENTS
Vaulting-horsen. தாவிக்குதிக்கப் பயிற்சி மரக்குதிரை.
ADVERTISEMENTS