தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Veiledமுகமூடியிட்டு மறைக்கப்பட்ட, முகத்திரையிடப் பெற்ற, மூடிமறைக்கப்பட்ட, புதிர்நிலையான.
Veilingn. வலைத்திரைத் துணி, மறைப்பு, மூடாக்கிடு, மூடாக்கு, முகத்திரை, (பெ.) மூடாக்கிடுகிற, முகமறைக்கிற, மறைத்து மூடுகிற.
Veilya. மூடாக்கியலான, முகத்திரைபோன்ற.
ADVERTISEMENTS
Veinlessa. குருதிநாளமற்ற, இலை வகையில் வரிநரம்பற்ற, படுகைக் கால்களற்ற, ஒஷீவரிக் கால்களற்ற, சிறகு வகையில் நரம்பிழைகள் அற்ற.
Velamen, velamentumn. மூளைசூழ் தாள் சவ்வு.
Velara. பின் அண்ணஞ் சார்ந்த, அண்ணத்தின் பின்புற மென்பகுதி சார்ந்த, முகத்திரை சார்ந்த, மூடுமென் திரைக்குரிய.
ADVERTISEMENTS
Veldn. கரம்பு நிலக்காடு, தென்னாப்பிரிக்காவில் இடையிடையே மரங்களுள்ள புல் வெஷீப் பரப்பு.
Velitationn. சிறு சச்சரவு, சிறு பூசல், வாத எதிர்வாதப் போராட்டம், கருத்து வேற்றுமை.
Veliten. சிறுபடைக்கல வீரன், பளுவற்ற படைக்கலந் தாங்கிய வீரன்.
ADVERTISEMENTS
Velleityn. செயற்படுத்தத் தூண்டாத சிறு அளவுத் துணிபாற்றல்.
ADVERTISEMENTS