தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Valsen. பெருமதிப்பு வாய்ந்த, விலையேறிய, மதிப்பிடக்கூடிய, விலைமதிப்பிடக்கூடிய, (சட்.) பொருள்நிலை மேம்பாட்டு நோக்கம்.
Valuablea. அருங்கலப் பொருள்கள், விலைமதிப்புப் பொருள்கள்.
Valuablesn. pl. மதிப்புக் காண், தரம் கணி, விலை மதிப்பிடு, சொத்து மதிப்பிடு.
ADVERTISEMENTS
Valuatev. விலை மதிப்பிடு, விலைமதிப்பு, விலை.
Valuatorn. சொத்து மதிப்பீட்டாளர், தரங் கணிப்பவர்.
Valuen. மதிப்பு, தகுதி, உள்ளார்ந்த தகவு, உள்ளார்ந்த நலம், அருமை, விரும்பப்படுந் தன்மை, உயர் தகவு, தகை நேர்த்தி, செயல் தகவு, பயன், பயன் தகுதி, பயன் மதிப்பு, பயன் வள மதிப்பு, பயன்வள மதிப்புக்கூறு, பண்பு மதிப்பு, விரும்பப்படும் பண்புக்கூறு விலை, விலைமதிப்பு, வாங்கு திறன், பொருள் மாற்றுத்திறன், விலைக்கள மதிப்பு, வள ஆகாயத் தகுதி, மதிப்புத் தகுதி, மதிப்புத் தரம், தகுதித் தரம், தகுதி ஏற்றத் தாழ்வு நிலை, மதிப்பு ஏற்றத்தாழ்வு நிலை, மதிப்பு ஒப்பமைவு, தகை ஈடு, தகை ஒப்பு, மதிப்பீடு, சொல்லின் பொருட் குறிப்புத் திறம், ஓவியக் கூறுகஷீன் ஒஷீநிழல் வண்ண இசைவுத் தொடர்புறவுத் திறம், (உயி.) வகுப்பீட்டில் படித்தரம், (இசை.) காலநீடிப்பின் அளவு ஏற்றத்தாழ்வு நிலை, (கண.) சுட்டுமதிப்பு, உருவின் குறிப்பு மதிப்பெண், (வி.) விலை மதி, விலை மதிப்பிடு, விலைமதிப்புக் குறி, கணி, குறி, மதிப்பிடு, உயர்வாகக் கருது, உயர்வு கொடு, பெருமதிப்பஷீ, பெருமையாகக் கொள், அருமையாகக் கொள், அருமைகாயப் பேணு, நலம்பேணிப் பெருமைகொள், நலம் பாராட்டு, குறித்துப் பெருமைகொள், தர மதிப்பிடு.
ADVERTISEMENTS
Valueda. குறித்த விலையுடைய, குறிப்பிட்ட விலைமதிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட, விலையேறிய, மதிப்பேறிய, உயர்வாக மதிக்கப்பட்ட, அருமையாகப் பேணப்பட்ட.
Valuelessa. மதிப்பற்ற, பயனற்ற, ஒன்றிற்கும் உதவாத.
Valuern. மதிப்புக் கணிப்பாளர், உயர்மதிப்பு வைப்பவர்.
ADVERTISEMENTS
Valvara. (தாவ.) சிதன்முறிகளாக வெடிக்கிற, சிதன்முறிகளாக அமைந்த, மடிப்பிதழ் உறையமைந்த.
ADVERTISEMENTS