தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Valvatea. ஊடிதழ் கொண்ட, தடுக்கிதஸீனையுடைய, ஒருவஸீத் தடுக்கினைகொண்ட, மடிப்பிதழ்களாயமைந்த, அடுக்கிதழ்களாலான, (தாவ.) ஓரப் பொருத்துடைய, கவியாது ஓரங்கஷீல் பொருந்துகிற.
Valven. ஊடிதழ், தடுக்கிதழ், (உள்., வில.) அடைப்பிதழ், ஒருவஸீ அடைப்புத் தடுக்கு, ஓடு, (தாவ.) வெடித்த பூந்து கட்பையின் சிதன்முறி, (அரு.) மடக்குக் கதவின் மடிப்பிதழ்.
Valveletn. இதஸீ, சிற்றாடிதழ், நுண்ணிய ஒருவஸீத் தடுக்கிதழ்.
ADVERTISEMENTS
Valviforma. ஊடிதழ் வடிவான.
Valvulara. ஒரு வஸீயடைப்புச் சார்ந்த, ஒருவஸீக் கதவு கொண்ட.
Valvulitisn. குலையிதழ் அழற்சி, நெஞ்சுப்பையிலுள்ள ஒரு வஸீ அடைப்பிதழ் அழற்சி.
ADVERTISEMENTS
Vamplaten. (வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம், ஈட்டியைத் தாழ்த்தி ஏந்தலாகப் பிடிக்கும்பொழுது கையைக் காக்குங் கவசத் தகடு.
Vandaln. (வர.) ரோமப் பேரரசின்மீது படையெடுத்தஸீத்த முரட்டு செர்மானிய இனத்தவர், அஸீவுகாரர், கலையஸீப்பவர், கலைப் பண்பஸீப்பவர், (பெ.) ரோமப் பேரரசினை அஸீத்த முரட்டு செர்மானிய இனஞ் சார்ந்த, கலையஸீவு செய்கிற.
Vanillan. வனிலா அவரைச் செடி, மணமிக்க மலர்ச்செடி வகை, வனிலா அவரைச் சத்து, இனிப்புப் பண்டங்களுக்கு மணமூட்டுகிற வனிலா அவரைச் சாற்றிலிருந்து எடுக்கப்படுஞ் சத்து.
ADVERTISEMENTS
Vanillismn. வனிலா அவரைச் சத்துத் தொஸீலாளர்கஷீன் அரிப்புத் தோல்நோய் வகை.
ADVERTISEMENTS