தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ventilationn. காற்றோட்டம், காற்றுட்டல், புழுக்கம் குறைவிப்பு, அடங்கிய உணர்ச்சி வெஷீயீடு, அடக்கிய குறை தெரிவிப்பு.
Ventilatorn. பலகணி, காலதர், காற்றோட்டப்புழை, வெஷீச்சமும்-காற்றும் வருவதற்கான சாதனம்.
Ventraln. மீன் வகையில் வயிற்றுப்புறத் துடுப்பு, (பெ.) அகட்டியலான, வயிற்றுப்புறஞ் சார்ந்த, வயிற்றுப் பக்கத்திலுள்ள.
ADVERTISEMENTS
Ventrallyadv. வயிற்றுப்புறமாக, வயிற்றுப் புறத்தைப் பயன்படுத்தி.
Ventriclen. (உள்.) குஸீவுக் கண்ணறை, உடலின் உட்குஸீந்த பகுதி, உறுப்பின் உட்குஸீவுப் பகுதி, மூளை உட்குஸீவுப் பள்ளம், சுருக்காற்றலுடைய இதய உட்குஸீவுப் பள்ளம்.
Ventriculara. உறுப்பில் குஸீவுடைய, அடிவயிறு சார்ந்த.
ADVERTISEMENTS
Ventriloquismn. பிறிதிடக் குரற்பாங்கு, பிறிதோரிடத்திலிருந்து கேட்பது போல் தோன்றும்படி தன் குரலை மாற்றிப் பேசுங்கலை.
Ventriloquizev. பிறிது தொனிப்படப் பேசு, பிறிதோரிடத்திலிருந்து பேசுவது போல் தோன்றும்படி குரலை மாற்றிப் பேசு.
Ventro-dorsala. வயிற்றிலிருந்து முதுகுவரைப் பரவியுள்ள.
ADVERTISEMENTS
Veracularizationn. வட்டாரப் பேச்சுமொஸீ வடிவாக்கம்.
ADVERTISEMENTS