தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vermiculate, vermiculateda. புழுப்பற்றிய, புழு அரித்தது போன்ற, உள்ளீடாகப் புழு அரித்துவிட்ட, புழு அரிப்புப் போன்ற வரிப் பள்ளங்களையுடைய, (அரு.) புழுவார்ந்த.
Vermiculationn. புழு அரிப்பு, புழு அரித்த நிலை, புழுப்போன்ற தடம்.
Vermifugala. குடற்புழு ஒஸீக்கிற, கீரைப்பூச்சி ஒஸீக்கிற.
ADVERTISEMENTS
Vermilionn. இரச கந்தகை, செந்திறக் கனிப்பொருள் வகை, செந்நிறக் கனிப்பொருள் அரைவைத் தூள், செயற்கைச் செந்நிறத் தூள், (பெ.) செந்நிறக் கனிப்பொருள் வகை சார்ந்த, குருதிச் சிவப்பான, (வி.) குருதிச் சிவப்பு வண்ணமூட்டு.
Vernacularn. வட்டாரப் பேச்சுமொஸீ, பொதுமக்கள் பேச்சு மொஸீ, தாய்நில மொஸீ, நாட்டுமக்கள் பேச்சு மொஸீ, வட்டாரப் பேச்சு மொஸீவழக்கு, சேரி மொஸீ, பதவிக் குழுவினர் பேச்சுக் குறிப்பு மொஸீ, (பெ.) வட்டாரப் பேச்சுமொஸீ சார்ந்த, மக்கள் பேச்சுமொஸீக்குரிய.
Vernacularismn. வட்டாரமொஸீ வழக்கு.
ADVERTISEMENTS
Vernacularistn. வட்டாரப் பேச்சுமொஸீ ஆதரவாளர்.
Vernacularityn. வட்டார மொஸீ யியல்பு.
Vernacularizev. வட்டாரப் பேச்சுமொஸீப்படுத்து.
ADVERTISEMENTS
Vernacularlyadv. வட்டாரப் பேச்சுமொஸீ வழக்கின்படி.
ADVERTISEMENTS